பாத்ரூமுக்கு கூட ரெட் கார்ப்பெட்டா? ஜிபி முத்துவை அலேக்காக தூக்கிய போட்டியாளர்கள்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் நேற்றைய முதல் நாள் கலகலப்பான சென்ற நிலையில் இன்று இரண்டாவது நாளும் அதே கலகலப்புடன் தொடங்குகிறது.

இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். நான்கு பிரிவுகளாக பிரியும் போட்டியாளர்கள் இந்த டாஸ்க்கை செய்து வருகிறார்கள்.

நான்கு அணிகளும் தங்கள் அணியை சிறந்த அணியாக மாற்ற வேண்டும் என்பதே பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் ஆகும். சிறந்த அணியாவதற்கு இன்னொரு அணியின் போட்டியாளர்கள் சாப்பாட்டை ஊட்டிவிட வேண்டும் என்று கேட்டால் ஊட்டிவிட வேண்டும். அதேபோல் பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கூறினால் கூட ரெட் கார்ப்பேட் மரியாதையுடன் பாத்ரூமுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இதனை அடுத்து சில போட்டியாளர்கள் ஊட்டி விடுகின்றனர். இந்த நிலையில் ஜிபி முத்து பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கூறியவுடன் அவரை அப்படியே அலேக்காக தூக்கிய சக போட்டியாளர்கள் அவரை ரெட் கார்பெட் மரியாதையுடன் பாத்ரூம் அழைத்து செல்லும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன. மொத்தத்தில் இன்றைய நாள் நிகழ்ச்சியும் கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நடிகர் விதார்த்தின் புதிய திரைப்படம்: சிங்கிள் பாடல் ரிலீஸ்!

 தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான விதார்த் நடிக்கும் புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை கேஎல் கண்ணன் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் செவ்வந்தி மூவிஸ்

ஃபேண்டசி காமெடி ஆக்‌ஷன் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி: படப்பிடிப்பு நிறைவு

சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், ARK சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் 'வீரன்' படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன்' பாணியில் புரமோஷன் செய்யப்படும் பிரபல ஹீரோவின் படம்!

மணிரத்தினம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல்

முதல் நாளே டார்கெட் செய்யப்பட்ட குட்டி த்ரிஷா: கொந்தளித்த ஜனனி ஆர்மி!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தொடங்கிய நிலையில் நேற்று முதல் நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பானது என்பதும், முதல் நாளே இந்த நிகழ்ச்சி பலரால் விரும்பி பார்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவில் முதலைக்கு ஓவியர் செய்த மரியாதை: வைரல் புகைப்படம்

70 ஆண்டுகளாக கோவில் குளத்தில் முதலை ஒன்று கோவில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்த நிலையில் அந்த முதலை தற்போது இறந்துவிட்ட நிலையில் அந்த முதலைக்கு ஓவியர் ஒருவர் மரியாதை