சிசிடிவி பதிவுகளை ஒப்படையுங்கள். வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு

  • IndiaGlitz, [Wednesday,December 14 2016]

கடந்த நவம்பர் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு பின்னர் கள்ள நோட்டு, மற்றும் கருப்புப்பண முதலைகள் பல்வேறு வழிகளில் தங்கள் பணத்தை வெள்ளையாக மாற்ற முயன்றுள்ளனர்.

இதற்கு வங்கி அதிகாரிகள் பலர் உடந்தையாக இருந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் நேற்று பெங்களூரை சேர்ந்த ஆர்பிஐ அதிகாரி ஒர்வர் ரூ.1.5 கோடி பழைய கரன்சிகளை மாற்ற முயற்சித்தபோது சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனால் வங்கி உயரதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் நவம்பர் 8 முதல் 30 தேதி வரையிலான சிசிடிவி பதிவுகளை வங்கிகள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்றும் ஆர்பிஐ அதிகாரிகள் கேட்கும்போது ஒப்படைக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதனால் பழைய கரன்சிகளை முறைகேடாக மாற்றிய வங்கி அதிகாரிகள் இன்னும் பிடிபட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

கீர்த்தி சுரேஷ் படத்தை வெகுவாகப் பாராட்டிய சென்சார் குழு

பாபி சிம்ஹா-கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘பாம்பு சட்டை’. அறிமுக இயக்குனர் ஆடம்ஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா தயாரித்துள்ளார்.

அரசு அலுவலகத்தில் உடலுறவுகொண்டாரா அமைச்சர்?

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ராஜசேகர் முலாலி, அம்மாநில அமைச்சர் ஒருவர், அரசு அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டதாக அதிர்ச்சிகரமான பாலியல் புகாரை சுமத்தியுள்ளா.

தீபாவைக் காணவில்லை - ஜெ. உறவினர் அதிர்ச்சி புகார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயகுமாரைக் காணவில்லை என்று அவரது உறவினர் அம்ருதா குற்றம்சாட்டியுள்ளார்.

ரகுமானுக்கு மேலும் இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைக்குமா?

2009ல் ’ஸ்லம் டாக் மில்லியனர்’ என்ற திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் ஏ.ஆர்.ரகுமான். சினிமா உலகின் மிக உயரிய சர்வதேச ஆங்கீகாரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதை முதல்முறையாக வென்ற இந்திய இசைக் கலைஞர் ரகுமான் ஆவார். இதுவரை ஆஸ்கர் வென்றுள்ள ஒரே இந்திய இசĭ