close
Choose your channels

தைப்பூச நாளில் ரவீந்திரன் - மகாலட்சுமி முருகனிடம் வேண்டியது என்ன? வைரல் புகைப்படங்கள்..!

Sunday, February 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன், சீரியல் நடிகை மகாலட்சுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் என்பதும் சமீபத்தில் நடந்த திருமணங்களிலேயே இந்த திருமணம் தான் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது என்பது தெரிந்தது.

ஆனால் தங்களைப் பற்றி வரும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை கண்டு கொள்ளாமல் இந்த ஜோடி ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் அவ்வப்போது இருவரது புகைப்படங்கள் அவர்களது சமூக வலைதளங்களில் பதிவாகி வரும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று தைப்பூச திருநாளை ஒட்டி ரவீந்திரன் - மகாலட்சுமி ஜோடி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ள ரவீந்திரன் - மகாலட்சுமி ஜோடி அதில் கேப்ஷனாக, ’தாங்கள் நேசிக்கும் உறவுகளுக்காக மட்டுமின்றி தங்களை நேசிக்கும் உறவுகளுக்காகவும் முருகனிடம் வேண்டிக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment