ஜிவி பிரகாஷ் அடுத்த படத்தில் கிரிக்கெட் வீரர் அஸ்வின்.. வேற லெவல் தகவல்..!

  • IndiaGlitz, [Friday,April 05 2024]

தமிழ் திரைப்படங்களில் அவ்வப்போது கிரிக்கெட் வீரர்கள் தலைகாட்டி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜிவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் இடம்பெற்றுள்ளது வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ’டியர்’ என்ற திரைப்படம் வரும் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே சமீபத்தில் வெளியான ஜிவி பிரகாஷின் ’ரிபெல்’ மற்றும் ’கள்வன்’ ஆகிய இரண்டு படங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் ’டியர்’ திரைப்படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில் இந்த ட்ரெய்லரை கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் வெளியிடப் போகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ட்ரெய்லரில் இருக்கும் வாய்ஸ் ஓவர் கூட அஸ்வின் குரல் தான் என்றும் கூறப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் இந்த ட்ரைலருக்காக மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிசந்திரன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

 

More News

500 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் இசையமைக்கும் ஏஆர் ரஹ்மான்? படப்பிடிப்பு தொடக்கம்..!

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.

ரஷ்யாவுக்கு அல்ல.. திடீரென வேறொரு நாட்டிற்கு கிளம்பி சென்ற விஜய்.. 'கோட்' அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இல்லையா? பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என சின்ன குழந்தைக்கு கூட தெரியும் நிலையில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பிரபல நடிகை ஒருவர்

மீரா ஜாஸ்மின்  வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகம்.. இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..!

நடிகை மீரா ஜாஸ்மின் வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகத்தை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நல்லவர்கள், கெட்டவர்கள், சூப்பர் ஹீரோ.. 'ரத்னம்' படத்தின் கதையை ஓப்பனாக கூறிய ஹரி..!

இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'ரத்னம்' திரைப்படம் இம்மாதம் 26ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவலை ஹரி ஓப்பனாக கூறியுள்ளார்