பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன் செம ஆட்டம் போட்ட ராஷ்மிகா.. வீடியோ வைரல்!

தமிழ் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவர் அமிதாப்பச்சனுடன் நடித்த ’குட் டே’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் புரமோஷனுக்காக சமீபத்தில் பல்கலைக்கழகம் சென்ற ராஷ்மிகா மந்தனா, ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ’சாமி சாமி’ என்ற பாடலுக்கு செம ஆட்டம் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அமிதாப்பச்சன், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிப்பில் உருவான ‘குட் பை’ என்ற திரைப்படம் வரும் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்காக ராஷ்மிகா இந்தியாவின் பல பகுதிகளுக்கு சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பல்கலைக்கழகம் ஒன்றில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்டு மாணவர்கள் முன்னிலையில் ’புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ’சாமி சாமி’ என்ற பாடலுக்கு செம ஆட்டம் ஆடியதை அடுத்து அங்கிருந்த மாணவர்கள் மிகப்பெரிய கரகோஷம் எழுப்பினார்கள். இதுகுறித்த வீடியோக்கள் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனா, தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ அல்லு அர்ஜுன் நடித்து வரும் ’புஷ்பா 2’ உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.


 

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல சினிமா விமர்சகர்.. அபிஷேக் போல் ஆகாமல் இருந்தால் சரி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். 

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பின்போது த்ரிஷாவுக்கு காயமா? அதிர்ச்சி தகவல்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் மூன்றே நாட்களில் 200 கோடிக்கும்

ரகசியமாக நடந்த ராஜ்கிரண் மகள் திருமணத்தை உலகமே அறிய நடத்தி வைத்தது யார் தெரியுமா? வீடியோ வைரல்

நடிகர் ராஜ்கிரணின் மகள் சீரியல் நடிகர் முனீஷ் ராஜா என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த திருமணம் தற்போது உலகமே அறிய நடத்தி வைக்கப்பட்ட வீடியோ

3 மொழிகளில் தனுஷின் அடுத்த படம்: படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' மற்றும் 'நானே வருவேன்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்ற நிலையில் அவரது நடிப்பில் உருவான 'வாத்தி' திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாக உள்ளது

'பொன்னியின் செல்வன்' இளவயது நந்தினி கேரக்டரில் இந்த குழந்தை நட்சத்திரமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே இருந்தது என்பது தெரிந்ததே. இதனால் சின்ன சின்ன கேரக்டர்கள்