30 ஹிரோக்களை சமாளிக்கும் வில்லனாக 'பாகுபலி ராணா'

  • IndiaGlitz, [Monday,March 26 2018]

மார்வலின் பிரம்மாண்ட சூப்பர் ஹீரோ படம் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்' என்ற படத்தின் டிரெய்லர் சமீபத்தில் யூடியூபில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது/

கேப்டன் அமெரிக்கா, அயர்ன் மேன், ஹல்க், தோர், ஸ்பைடர் மேன், கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸிஸ், டாக்டர் ஸ்ட்ரேஞ் உள்பட சுமார் 30 சூப்பர் ஹீரோக்கள் ஒன்று திரண்டு ‘தானோஸ்’ என்ற வில்லனை அழிக்கப் போராடும் படம் தான் இந்த அவெஞ்சர்ஸ் இந்த இன்பினிட்டி வார் படத்தின் கதை

இந்த படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பலமொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு வில்லன் கேரக்டரான தானோஸ் கேரக்டருக்கு பாகுபலி' புகழ்  ராணா குரல் கொடுத்துள்ளார். அதேபோல் இந்த படத்தின் இந்தி பதிப்பிற்கு வருண்தவான் குரல் கொடுத்துள்ளார். தமிழ் பதிப்பிற்கு குரல் கொடுப்பது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

வர்றோம், தட்றோம், தூக்குறோம்: மற்றொரு சிஎஸ்கே வீரரின் தமிழ் டுவீட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துவிட்டாலே அனைவரும் தானாகவே தமிழர்களாக மாறி தமிழில் டுவீட் போட தொடங்கிவிடுகின்றனர்.

முதன்முதலாக விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ஏ.ஆர்.ரஹ்மான்

தளபதி விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரது படத்தில் இடம்பெறும் மற்ற பாடல்களை விட விஜய் பாடும் பாடல் அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

ராஜஸ்தான் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித் நீக்கம்; புதிய கேப்டன் யார்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் பூதாகரமாகியதால் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை .

பாஜகவினர் இந்த விஷயத்தில் கைதேர்ந்தவர்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ்

'மக்களை மத, இன ரீதியாக பிரித்தாள்வதில் கைதேர்ந்த பாஜகவினர், அந்த பழியை ஏன் அடுத்தவர்கள் மீது போடுகிறீர்கள். மக்களை மத, இன ரீதியாக பிரித்தாள்வது உங்களுக்கே கசந்துவிட்டதா?

நயன்தாரா ஒரு இரும்பு பெண்மணி: விக்னேஷ் சிவன் பெருமிதம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து வருவது கோலிவுட் திரையுலகினர் அனைவருக்கும் தெரிந்ததே.