ரம்யா பாண்டியனின் பர்ப்பிள் நிற போட்டோஷூட்: குவியும் லைக்ஸ்!

  • IndiaGlitz, [Thursday,February 24 2022]

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார் என்பதும், அவை மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் தற்போது அவர் சில மணி நேரங்களுக்கு முன்னர் பதிவு செய்த புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. பர்ப்பிள் நிற உடை அணிந்து கிளாமர் போஸ் கொடுத்திருக்கும் ரம்யா பாண்டியனின் புகைப்படங்களுக்கு அவரது ரசிகர்கள் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு ’ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற திரைப்படத்தில் நடித்த ரம்யா பாண்டியன், தற்போது இது ’இடும்பன்காரி’ என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.