ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் ரம்யா பாண்டியன்.. வேற லெவல் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Thursday,June 27 2024]

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராமில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வேற லெவலில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன் என்பதும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பது தெரிந்தது.

அதுமட்டுமின்றி ரம்யா பாண்டியன் இடுப்பழகை காட்டும் வகையில் ஒரு போட்டோஷூட் புகைப்படங்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார் என்பதும் அந்த ஒரே ஒரு புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் ரம்யா பாண்டியன், அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் அந்த வகையில் சற்று முன் அவர் ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

இந்த வீடியோவில் கமெண்டில் ரம்யா பாண்டியன் அழகை வர்ணித்து ரசிகர்கள் பதிவு செய்துள்ளது ரசிக்கும் வகையில் உள்ளது.

More News

நேற்றைய தொடையழகு புகைப்படத்திற்கு பின் 'சிங்கிள்' என்பதை உறுதி செய்த ரச்சு.. என்ன செய்கிறார் பாருங்கள்..!

சீரியல் நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ரச்சிதா மகாலட்சுமி நேற்று தொடையழகை கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்களுக்கு

ரஜினியுடன் மோதும் சூர்யா.. ஒரே நாளில் 2 மாஸ் படங்கள் ரிலீஸ்.. சூப்பர் தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே தேதியில் சூர்யாவின் 'கங்குவா' படமும் வெளியாகும் என்று கூறப்படுவது

அடுத்தடுத்து இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் விஜய் ஆண்டனி.. என்னென்ன படங்கள்?

விஜய் ஆண்டனி நடித்த 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இன்னொரு படத்தின் ரிலீஸ் தகவல் அதிகாரப்பூர்வமாக

God Bless You மாமே.. அஜித்தின் 'குட் பேட் அக்லி' அட்டகாசமான செகண்ட் லுக்..!

அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று

நாளை மாணவர்களுக்கு விஜய் நடத்தும் பாராட்டு விழா.. திருவான்மியூர் காவல் நிலையத்தில் மனு..!

10,12 வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் சார்பில் பாராட்டு விழா நாளை நடைபெற இருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின்