ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் ரம்யா பாண்டியன்.. வேற லெவல் வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராமில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வேற லெவலில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன் என்பதும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பது தெரிந்தது.
அதுமட்டுமின்றி ரம்யா பாண்டியன் இடுப்பழகை காட்டும் வகையில் ஒரு போட்டோஷூட் புகைப்படங்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார் என்பதும் அந்த ஒரே ஒரு புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் ரம்யா பாண்டியன், அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் அந்த வகையில் சற்று முன் அவர் ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.
இந்த வீடியோவில் கமெண்டில் ரம்யா பாண்டியன் அழகை வர்ணித்து ரசிகர்கள் பதிவு செய்துள்ளது ரசிக்கும் வகையில் உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments