close
Choose your channels

இப்படி எல்லாம் போட்டோஷூட் எடுக்க ஒரு தில் வேணும்.. ரம்யா பாண்டியனின் வைரல் புகைப்படங்கள்..!

Friday, October 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் சில சமயம் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகும் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சமீபத்தில் இமயமலை சென்று இருந்த ரம்யா பாண்டியன் தனது ஆன்மீக பயணம் குறித்த புகைப்படங்களை பதிவு செய்து வந்த நிலையில் தற்போது சென்னை திரும்பி விட்ட அவர், மீண்டும் கிளாமருக்கு மாறியுள்ளார். சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

இந்த மாதிரி போட்டோஷூட் எடுக்கறதுக்கு ஒரு தில் வேண்டும், ஏஞ்சல் என்றும், தேவதை என்றும் பலவிதமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன. இனி வழக்கம் போல் ரம்யா பாண்டியன் மீண்டும் தனது கிளாமர் போட்டோ ஷூட்டை தொடர்வார் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில் ரம்யா பாண்டியனின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment