மெல்லிய சிமிட்டல்கள் போதும்… சிறுசிறு அசைவுகள் போதும்… பார்வையால் கொல்லும் ரம்யா பாண்டியன்..!

  • IndiaGlitz, [Friday,April 26 2024]

நடிகை ரம்யா பாண்டியன் பார்வையால் கொல்லும் வீடியோவை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியாக உள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன், அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார் என்பதும் இந்த இரு நிகழ்ச்சிகளால் பிரபலமான அவர் சில திரைப்படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா பாண்டியனுக்கு சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் உள்ள நிலையில் தனது ஃபாலோயர்களுக்காக அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்கள், சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சற்றுமுன் ரம்யா பாண்டியன் வீடியோ ஒன்றை அவர் பதிவு செய்த நிலையில் அந்த பதிவில் அவர் கூறிய வசனம் இதுதான்:

மெல்லிய சிமிட்டல்கள் போதும்…
சிறுசிறு அசைவுகள் போதும்…
இமை மூடி திறந்தால் போதும்
கண்பாவையின் விழி மொழியில்
ஆடிப்பாவை அசந்தே போகும்…

மேலும் 'சுப்ரமணியபுரம்’ படத்தில் இடம்பெற்ற ’கண்கள் இரண்டால்’ என்ற பாடலின் பின்னணியில் ரம்யா பாண்டியன் கொடுத்துள்ள போஸ் பார்க்கும்போது கண்களாலேயே அவர் ரசிகர்களை கொல்லுகிறார் போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

More News

ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் கமல்? திரையுலகினர் ஆச்சரியம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு திரைப்படத்தில் வெறும் 15 நிமிடங்கள் மட்டும் தோன்றுவதாகவும் அதற்காக அவர் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுவதை அடுத்து ஒரு நிமிடத்திற்கு ஒரு

2 தடவை அபார்ஷன் ஆகிருச்சு.. 42 வயதில் கர்ப்பமானேன்.. நெகிழ்ச்சியுடன் சின்னத்திரை நடிகை..!

சின்னத்திரை நடிகை ஜூலி தான் இரண்டு முறை கர்ப்பமாகி அபார்ஷன் செய்ததாகவும் இந்த முறை 42 வது வயதில் கர்ப்பமாக இருப்பதாகவும் எங்கள் குழந்தையை நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த

சட்ட நடவடிக்கை எடுப்பேன்.. 'ரத்னம்' ரிலீஸ் நாளில் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களுக்கு விஷால் எச்சரிக்கை..!

விஷால் நடித்த 'ரத்னம்' திரைப்படம் இன்று வெளியாக இருக்கும் நிலையில் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன்

10 ஆண்டுகளுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் கிறிஸ்டோபர் நோலன் திரைப்படம்.. மீண்டும் வசூலை குவிக்குமா?

சில ஆண்டுகளுக்கு முன் வெற்றி பெற்ற தமிழ் திரைப்படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பாக விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம் ரீரிலீஸ் வசூலில் சாதனை

நிஜ வாழ்க்கையிலும் எனக்கு கட்டாய கல்யாண ஏற்பாடு நடந்து இருக்கு,உண்மையை பகிர்ந்த சின்ன மருமகள் சீரியல் சுவேதா.

இந்த சீரியலில் இடம்பெறும் கதைப்படி,தமிழ்செல்விக்கு பள்ளி பருவம் முடிக்கும் நேரத்தில் கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்கள்...