ரொம்ப நாள் ஆச்சு இந்த சிரிப்பை பாத்து.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புன்னகை போஸ்ட்..!

  • IndiaGlitz, [Tuesday,July 18 2023]

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்கள் ஆகியவற்றை வெளியிட்டு வருவார் என்பதும் அவரது ஒவ்வொரு போட்டோஷூட் பதிவும் மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்பது தெரிந்ததே. குறிப்பாக அவரது புன்சிரிப்புக்காகவே ஏராளமான கமெண்ட்ஸ் கள் பதிவாகும்.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் அவர் ஒரு ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்ட நிலையில் ஒரு மாதமாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கம் வராமல் இருந்தது அவரது ரசிகர்களுக்கும் ஃபாலோயர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புன்னகையுடன் கூடிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ’ரம்யாவை இதுபோன்ற சிரித்த முகத்துடன் புன்னகையோடு பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது’ என்று கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

சேலை காஸ்ட்யூமில் ரம்யாவின் ரம்யமான புன்னகையை பார்த்து ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இந்த பதிவுக்கு கீர்த்தி பாண்டியன், இந்துஜா ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாச்சலம், பாவனி ரெட்டி, சம்யுக்தா, வாணி போஜன், கேப்ரில்லா உள்ளிட்ட பல பிரபலங்கள் லைக் செய்துள்ளனர்.

More News

'எதிர்நீச்சல்' மதுமிதா சொன்ன குட் நியூஸ்.. வைரல் வீடியோ.. குவியும் வாழ்த்துக்கள்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில் ஜனனி என்ற முக்கிய கேரக்டரில் நடைபெறும் மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறிய குட் நியூசை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து

கூகுள் சுந்தர் பிச்சைக்கே செம டஃப்… 4 பணக்கார இந்திய பெண் சிஇஓ-க்கள்!

சமீபத்தில் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட 100 பணக்கார பெண்களின் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 முக்கிய நிறுவனங்களின் பெண் சிஇஓக்கள் இடம்பிடித்த நிலையில்

மாலத்தீவு கடற்கரையில் ரஜினிகாந்த் வாக்கிங்.. வைரல் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் மாலத்தீவு சென்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இது குறித்த தகவலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தது.

உதயநிதியின் 'மாமன்னன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த ஓடிடியில் தெரியுமா?

 உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இசை புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவான 'மாமன்னன்' திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

பிறந்த நாளில் நற்பணி மன்றம் தொடங்கிய விஷ்ணு விஷால்..

நடிகர் விஷ்ணு விஷால் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் பிறந்த நாளில் அவர் தனது பெயரில் நற்பணி மன்றத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் அவர் பல சமூக சேவைகளும் செய்ய