நீண்ட இடைவெளிக்கு பின் ரம்யா பாண்டியனின் 'இடுப்பு' போட்டோஷூட்.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Friday,April 07 2023]

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் நடிகை ரம்யா பாண்டியனின் இடுப்பு போட்டோஷூட் புகைப்படம் சமூக வலைதளங்கள் மற்றும் இளையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் இந்த ஒரே ஒரு புகைப்படத்தில் அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் இடுப்பழகு தெரியும் வகையில் போட்டோஷூட் புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமில் ரம்யா பாண்டியன் பதிவு செய்துள்ளார். ஒரு சில நிமிடங்களுக்கு முன் பதிவு செய்த இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியனின் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் சொக்கி போனது உண்டு. அந்த வகையில் சற்று முன் அவர் ’இந்தியன் சம்மர்’ என்ற கேப்ஷனில் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது இடுப்பழகை வர்ணித்து பலர் கமெண்ட்களை பதிவு செய்து வரும் நிலையில் அந்த கமெண்ட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் பெற்று வருகிறார் என்பதும் சமீபத்தில் கூட அவர் மம்முட்டியுடன் ஒரு மலையாள படத்தில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.

More News

இவர் டிடியா? இல்ல.. ஹாலிவுட் நடிகையா? அசத்தல் புகைப்படங்கள்..!

ஹாலிவுட் நடிகை பாணியில் விஜய் டிவி டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்  புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன

சிக்ஸ் பேக் வைத்த தனுஷ் பட நாயகி… வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தவர் நடிகை டாப்ஸி பன்னு.

பிரபல நடிகருடன் மாலையும் கழுத்துமாக கீர்த்தி சுரேஷ்.. வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்..!

 பிரபல நடிகருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் மாலையும் கழுத்துமாக இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு வயது மகளுடன் ஸ்பெஷல் தரிசனம்… வைரலாகும் நடிகை பிரியங்கா சோப்ரா புகைப்படம்!

பாலிவுட்டை தொடர்ந்து ஹாலிவுட் சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவரும் பிரியாங்கா சோப்ரா

ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' சென்சார் தகவல்.. ரன்னிங் டைம் இவ்வளவு தானா?

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் 'ருத்ரன்' என்ற படம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில்