டீன் ஏஜ் பொண்ணு மாதிரி செம்ம லுக்.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Saturday,May 20 2023]

நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ள நிலையில் டீன் ஏஜ் பெண் போன்ற செம லுக்கில் இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் வைத்துள்ள நிலையில் தனது ஃபாலோயர்களை திருப்தி செய்ய அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஒர்க்கவுட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

அந்த வகையில் சற்று முன் அவர் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் ஏராளமான கமெண்ட்ஸ், லைக்ஸ்களை பெற்று வருகிறது. இந்த பதிவின் கேப்ஷனாக அவர் ’நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது அதை நீங்கள் அறிவீர்கள்’ என்றும் பதிவு செய்து உள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியனுக்கு 32 வயது ஆகியுள்ள நிலையில் அவர் டீன் ஏஜ் பெண் போல இருக்கிறார் என்ற கமெண்ட்டுக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்கள் பதிவாகி வருகிறது.

பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியன் ஏற்கனவே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவர் ’இடும்பன்காரி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அவனோட கதையெல்லாம் ராத்திரியில சொல்லக்கூடாது: டொவினோ தாமஸின் 'ARM' டீசர்..!

 பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடித்த '2018' என்ற திரைப்படம் மே 5ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல்

வசந்த் ரவியின் 'அஸ்வின்ஸ்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..! அதே தேதியில் ரிலீஸாகும் 2 படங்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள வசந்த் ரவி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'அஸ்வின்ஸ்'.

வேற லெவலில் காமெடி செய்வார்: விக்ரம் குறித்து நடிகை மாளவிகா மோகனன்..!

சியான் விக்ரம் குறித்து ரசிகர் ஒருவர் நடிகை மாளவிகா மோகனனிடம்  கேள்வி கேட்ட நிலையில் அதற்கு பதிலளித்த அவர் 'வேற லெவலில் விக்ரம் காமெடி செய்வார்' என்று கூறியுள்ளார்.

கூகுள் சுந்தர் பிச்சையின் பூர்வீக வீட்டை விலைக்கு வாங்கியது இந்த நடிகரா? வைரல் தகவல்

உலக அளவில் பிரபலமான கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை ஒரு தமிழர் என்பதும் அவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

நம்மூர் அலுவலகத்தில் பீர் குடிக்கலாமா? புதிய விதியால் குஷியான இளைஞர்கள்!

ஹரியானாவில் இயங்கும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பீர், ஒயின் போன்ற குறைந்த ஆல்கஹால் கொண்ட மதுபானங்களை அருந்துவதற்கும்