பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது? ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Sunday,October 06 2024]

நடிகை ரம்யா பாண்டியன் பாவாடை தாவணி உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்கள், கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.



 

இன்ஸ்டாகிராமில் சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் கொண்ட ரம்யா பாண்டியன், அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், சில மணி நேரங்களுக்கு முன் பாவாடை தாவணி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவரை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். பிக் பாஸ் ஜூலி, நடிகை சம்யுக்தா கான் உள்பட ஏராளமான பிரபலங்களும் இந்த புகைப்படங்களுக்கு லைக்களை குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



 

ரம்யா பாண்டியனுக்கு பாவாடை தாவணி உடை மிகவும் பொருத்தமாகவும், அவர் மிகவும் அழகாகவும் உள்ளார் என்று பலர் வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற டீசன்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அடிக்கடி பதிவு செய்யுங்கள் என்றும் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

More News

பிக்பாஸ் தமிழ் சீசன் 8.. 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. உறுதி செய்யப்பட்ட தகவல்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று மாலை தொடங்க இருக்கும் நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் படப்பிடிப்பை நேற்று முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

நாம சூரியனா இருப்போம், எந்த நாய் வேண்டுமானாலும் குலைச்சிகிட்டு போகட்டும்: வெங்கடேஷ் பட் வீடியோ..!

நாம சூரியனாக இருப்பேன். நம்மைப் பற்றி எந்த நாய் வேண்டுமானாலும் குலைத்து விட்டுப் போகட்டும் என்று வெங்கடேஷ் பட் எமோஷனலாக வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

பாலியல் புகார் எதிரொலி: ஜானி மாஸ்டரின் தேசிய விருது அறிவிப்பில் திடீர் மாற்றம்..!

டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முடிவில்லா மர்ம.. அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடும் வேல்ஸ் பிலிம்ஸ்..!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பு திரைப்படம் குறித்து அறிவிப்பை நாளை

அஜித் மகன் யாருக்கு ரசிகர் தெரியுமா? ஷாலினி பகிர்ந்த புகைப்படம்..!

நடிகர் அஜித்துக்கு கோடி கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில், அவரது மகன் யாருக்கு ரசிகர் என்பது குறித்து ஷாலினி அஜித் தனது Instagram பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.