close
Choose your channels

ரம்யா பாண்டியனின் உதட்டை கடித்து முத்தம்: வைரல் வீடியோ

Friday, July 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’குக் வித் கோமாளி சீசன் 1’ மற்றும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரம்யா பாண்டியன் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார் என்பதும், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள யோகா குறித்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் தனது இன்ஸ்டாவில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கிளி ஒன்று அவரது உதட்டையும் மூக்கையும் கடித்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ரசித்து வைரலாக்கி வருகின்றனர். இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக அவர் ’இந்தியன்’ படத்தில் இடம் பெற்ற பாடலின் வரிகளை பதிவு செய்துள்ளார்’ அந்த வரிகள் இதோ:

அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் - அடி
பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் -அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம்
பெண்ணே நரை எழுதும் சுயசரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment