மறுபடியும் முதல்ல இருந்தா? ரம்யா பாண்டியனின் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,January 17 2022]

நடிகை ரம்யா பாண்டியன் கருப்பு காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த நிலையில் இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு சுமார் இரண்டரை லட்சம் லைக்ஸ் குவிந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த போட்டோ சூட்டின் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதே கருப்பு காஸ்ட்யூமில் சில கலர் புகைப்படங்களும் ஒருசில கருப்பு கருப்பு வெள்ளை புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களும் சுமார் இரண்டு லட்சம் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்துவருகின்றனர். தலைவி என்றும், அடுத்த நயன்தாரா நீங்கள்தான் என்றும், மறுபடியும் முதல்ல இருந்தா என்றும், கருப்பு காஸ்ட்யூம் பார்ட் 2 என்றும் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

More News

அடுத்த வாரம் வெளியாகவுள்ள விஷால் பட நாயகிக்கு கொரோனா!

விஷால் நடித்து முடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' என்ற திரைப்படம் அடுத்த வாரம் புதன்கிழமை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்த டிம்பிள் ஹயாத்தி என்பவருக்கு கொரோனா வைரஸ்

உடல்எடையைக் குறைக்க வேண்டுமா? நடிகை குஷ்புவின் பெஸ்ட் அட்வைஸ்!

கொரோனா நேரத்தில் ஒட்டுமொத்த மனித வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போய்விட்டது. ஆனால் இந்த நேரத்தை மிகச்சரியாகப்

பெயிண்டருக்கு ரூ.12 கோடி ஜாக்பாட்… வாழ்க்கையே புரட்டிப்போட்ட சம்பவம்!

கேரளாவில் பெயிண்ட்ராக வேலைப்பார்த்து வரும் தொழிலாளி ஒருவருக்கு

திருமண நாளை பழங்கால அரண்மனையில் கொண்டாடிய நட்சத்திர ஜோடி… வைரல் வீடியோ!

மலையாள நடிகர் துல்கர் சல்மானும் அவருடைய மனைவி அமல் சுஃபியாவும் தங்களது 10

லிங்குசாமியின் அடுத்த பட டைட்டில்-பர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லிங்குசாமி, 'ஆனந்தம்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் 'ரன்' 'சண்டக்கோழி' 'பையா' 'அஞ்சான்' உள்பட ஒரு சில