ரம்யா என் மனைவியை விட அழகானவர்: பிக்பாஸ் ரியோராஜ்

பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ரியோ என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இணையதளத்தில் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ரியோ நடித்த திரைப்படங்களில் ஒன்றான ’பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன

ரியோ ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்த இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான படத்தின் பாடல் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் நாயகன் ரியோ, நாயகி ரம்யா நம்பீசன் மற்றும் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் ஆகியோர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்த படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த பேட்டியில் ’என் மனைவி சுருதியைவிட ரம்யா மிகவும் அழகானவர், அவருடைய மூக்கு என் மனைவியின் மூக்கைவிட ஷார்ப்’ என்று ரியோ கூறியுள்ளார். இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ:

More News

அரசியல் குறித்து சசிகலா எடுத்த அதிரடி முடிவு: விரிவான அறிக்கை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான நிலையில் தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபடுவார் என்றும்,

நடிகை ஸ்ரீதேவி மகளின் வேற லெவல் போட்டோ ஷுட்… வைரல்!

தமிழ் சினிமா மட்டுமல்லாது பாலிவுட் சினிமாவிலும் உச்சத்தை பிடித்து மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவருடைய மறைவை சினிமா ரசிகர்கள் இன்றும் ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வரும்

விளையாடாமல் இருந்தாலும் அவரு டாப்புதான்… அசத்தும் இந்தியக் கேப்டன்!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது.

4ஆவது டெஸ்ட்டில் ட்ரா செய்துவிட்டால்? ஜோ ரூட்டின் கணிப்பை கேலி செய்யும் நெட்டிசன்கள்!

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி  2-1 என்ற நிலையில் முன்னிலைப் பெற்று இருக்கிறது.

'தளபதி 65' பட நாயகிக்கு இத்தனை கோடி சம்பளமா?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த திரைப்படமான 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது