close
Choose your channels

என்னடா பண்ணுன உள்ளே? மகத்தை அடித்து உதைத்த ரம்யா!

Wednesday, August 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா, மற்றும் யாஷிகாவின் சூழ்ச்சி வலையில் விழுந்து சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களின் அதிகபட்ச வெறுப்பை சம்பாதித்தவர் மகத். அதனால் தான் கமல்ஹாசனே அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மகத்தை அவருடைய நெருங்கிய நண்பர் சிம்பு செல்லமாக கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சியை மகத் தனது டுவிட்டர் பக்கத்டில் வெளியிட்டிருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளராக இருந்து வெளியேறிய ரம்யா, மகத்தை ஒரு கம்பால் அடித்து வெளுக்கும் வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. என்னடா பண்ணுன உள்ளே என்று ரம்யா கேட்டுக்கொண்டே அடிக்க அதற்கு மகத் 'பிக்பாஸ் பிக்பாஸ் இதுதான் பிசிக்கல் வயலன்ஸ்' என்று கூறுவது போன்று உள்ளது அந்த வீடியோவில்'

இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ரம்யா, 'அடி உதவுவது போன்று அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்' என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment