250 வது ராம்ராஜ் ஷோரூம்.. பிரபல நடிகர் வெங்கடேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் தலைசிறந்த ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான ராம்ராஜ் காட்டன் நிறுவனம் 250 வது கிளையை விஜயவாடாவில் திறந்த நிலையில் இந்த கிளையை பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் திறந்து வைத்துள்ளார்.
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் 250 வது ஷோரூம் விஜயவாடாவில் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூமை சிறப்பு விருந்தினர் நடிகர் வெங்கடேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
கடந்த 40 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்து வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் 250 வது கிளை சிறப்பாக செயல்பட தனது வாழ்த்துக்களை நடிகர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சேர்மன் கே ஆர் நாகராஜன் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments