close
Choose your channels

வாழ்க்கை ஒரு வட்டம்: ராம்கோபால்வர்மா கூறிய உதாரணம் இதுதான்

Wednesday, March 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வாழ்க்கை ஒரு வட்டம்: ராம்கோபால்வர்மா கூறிய உதாரணம் இதுதான்

தளபதி விஜய் நடித்த ஒரு படத்தில் 'வாழ்க்கை ஒரு வட்டம்' என்ற வசனம் வரும். இந்த வசனம் கிட்டத்தட்ட அனைவரின் வாழ்விலும் நடந்திருக்கும்,. இந்த நிலையில் பிரபல தெலுங்கு பட இயக்குனர் ராம்கோபால்வர்மா  வாழ்விலும் தற்போது நடந்துள்ளது.

ராம்கோபால்வர்மா இயக்கிய முதல் படமானா 'சிவா' என்ற படத்தை நாகார்ஜூனன் தயாரித்து நடித்தார். தற்போது நாகார்ஜூனா நடிக்கும் 'ஆபீசர்' என்ற படத்தை ராம்கோபால்சர்மா தயாரித்து இயக்கியுள்ளார். இந்த நிலையில் நாகார்ஜூனன் தயாரிப்பில் அவரது மகன் அகில் நடிக்கவுள்ள படத்தை ராம்கோபால்சர்மா இயக்கவுள்ளார். இதனால் ஒரு முழுவட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக ராம்கோபால்வர்மா தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்,.

அகில், ஹலோ ஆகிய இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துள்ள அகில் நடிக்கும் மூன்றாம் படத்தைத்தான் ராம்கோபால்வர்மா இயக்கவுள்ளார். இந்த படமும் காதல் கலந்த வன்முறை படமாக இருக்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment