ராம்கோபால் வர்மாவின் GST படத்தில் நிர்வாண காட்சிகள்

  • IndiaGlitz, [Thursday,January 11 2018]

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் திரைப்படங்களும் சமூக வலைத்தள பதிவுகளும் அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டிலும், அந்த படத்தின் நிர்வாண ஸ்டில்களும் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது

ராம்கோபால்வர்மா இயக்கி வரும் குறும்படத்தின் டைட்டில் God, Sex and Truth. சுருக்கமாக இந்த படம் GST என்று அழைக்கப்படுகிறது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மால்கோவா நடித்துள்ளார்.

இந்த படத்திற்காக மியா மால்கோவா கொடுத்துள்ள நிர்வாண புகைப்படம் ஒன்றை ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

More News

மற்றவர்களை விட ஆண்டாளை அதிகம் நேசிப்பவர் வைரமுத்து: பிரபல இயக்குனர்

சமீபத்தில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வைரமுத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்

பொங்கல் விடுமுறையில் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள்: தமிழக அரசு அனுமதி

பொங்கல் உள்பட விழா காலங்களில் கூடுதல் காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதித்து வரும் நிலையில் இந்த ஆண்டு பொங்கல் தினத்திலும் திரையரங்குகளில் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலையா? தமிழக அமைச்சர் தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்

தேடியது தங்கப்புதையல், கிடைத்தது வைரமலை: ஆந்திர அரரின் அதிர்ஷ்டம்

ஒரே ஒரு வைரம் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் மதிக்கப்படும் நிலையில் ஆந்திர அரசுக்கு ஒரு வைரமலையே புதையலாக கிடைத்துள்ளது.

இஸ்ரோ தலைவராக முதன்முதலாக தமிழர் நியமனம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராக முதன்முதலாக தமிழரான கே.சிவன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.