ராம்கோபால் வர்மாவின் 'டேஞ்சரஸ் லெஸ்ப்பியன்': ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த கொரோனா விடுமுறை காலத்தில் கிளுகிளுப்பான அதே நேரத்தில் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படங்களை ஓடிடி பிளாட்பாரத்திற்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே.
அவர் இயக்கி வரும் ஒவ்வொரு படங்களின் ஸ்டில்களும், டிரைலர்களும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இளைஞர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ராம்கோபால் வர்மா தனது அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அறிவித்துள்ளார். ராம்கோபால் வர்மாவின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ’டேஞ்சரஸ்’என்றும் இந்த திரைப்படம் ஒரு லெஸ்பியன் கதையம்சம் கொண்ட படம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் அவரது முந்தைய படத்தில் நடித்த அப்சரா ராணி மற்றும் நயினா கங்குலி ஆகிய இருவரும் லெஸ்பியனாக நடிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராம்கோபால் வர்மாவின் இந்த படமும் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்பது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இருந்தே தெரிகிறது.
DANGEROUS stars Naina Ganguly and Apsara Rani as 2 star crossed lovers willing to kill and die for each other ..it’s designed as an epic emotional classic love story @apsara_rani_ (Insta- https://t.co/nhBlo6fVM9) and @NainaGtweets (Insta- https://t.co/Kyr57boACd) #DangerousRgv pic.twitter.com/dFSabZfL38
— Ram Gopal Varma (@RGVzoomin) August 9, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com