close
Choose your channels

God Sex and Truth படத்தை எந்த இணையதளத்தில் பார்க்கலாம்: ராம்கோபால் வர்மா தகவல்

Wednesday, January 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ராம்கோபால்வர்மா இயக்கத்தில் உருவான வெப் திரைப்படம் God Sex and Truth. இந்த படத்தில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மால்கோவா நடித்துள்ளார். படம் வெளிவரும் முன்பே பரபரப்பான ஸ்டில்கள் வெளிவந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் வரும் 26ஆம் தேதி காலை 9 மணிக்கு இணையதளங்களில் வெளியாகிறது.

இந்த நிலையில் இந்த வெப் திரைப்படத்தை அமெரிக்க தயாரிப்பாளர்கள்  http://Www.godsextruth.online என்ற இணையதளத்தில் வெளியிடவுள்ளதாக இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு முறை பார்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் என்ற வகையில் இந்த படம் வெளியாகவுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்திற்கான கட்டண விபரம் அறிவிக்கப்படும் என்று ராகோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment