மனிதன் உருவாக்கியதும், கடவுள் உருவாக்கியதும்.. பெண்ணின் முன்னழகை விமர்சனம் செய்த ராம்கோபால் வர்மா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு பட இயக்குனர் ராம்கோபால் வர்மா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை பதிவு செய்து வருவார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் கூட பெங்களூரில் சில பெண்கள் மதுக்கடைகள் முன் வரிசையில் நின்றது குறித்து ஒரு கருத்தை கூறி அதனால் கடும் கண்டனத்திற்கு உள்ளானார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ளார். அதில் ஒரு காரில் இரண்டு பெண்கள் உட்கார்ந்து உள்ளனர். முன் பகுதியில் உட்கார்ந்திருந்த பெண் அதிக அளவில் நகைகளை அணிந்து இருந்தார். பின் பகுதியில் உட்கார்ந்திருந்த பெண் முன்னழகு தெரியும் வகையில் கவர்ச்சியான உடையணிந்து இருந்தார்.
இதுகுறித்து ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’மனிதன் உருவாக்கிய நகை முன்னால் உள்ளது என்றும் கடவுள் உருவாக்கிய நகை பின்னால் உள்ளது என்றும் அந்த பெண்ணின் முன்னழகை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதள பயனாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பின்னால் உட்கார்ந்திருக்கும் பெண் உங்கள் மகளாக இருந்தால் இப்படித்தான் விமர்சனம் செய்வீர்களா? என்று ஒருவர் பதிலடி கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Man made jewellery in front and God made jewellery in the back pic.twitter.com/p0xXD5IPYt
— Ram Gopal Varma (@RGVzoomin) May 8, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments