ரம்ஜான் ஸ்பெஷல்: வெற்றியின் 9 ரகசியங்களை உடைக்கிறார் Arabian Garden உரிமையாளர் அப்துல் நபீல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரம்ஜான் ஸ்பெஷல்: வெற்றியின் 9 ரகசியங்களை உடைக்கிறார் Arabian Garden உரிமையாளர் அப்துல் நபீல்!
புனிதமான ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு, பிரபல உணவகமான Arabian Garden-ன் உரிமையாளர் அப்துல் நபீல், ஆன்மீகக்ளிட்ஸ் யூடூப்பில் (channel) அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள், அவற்றிலிருந்து அவர் கற்றுக்கொண்ட பாடங்கள், வெற்றிபெற உதவும் 9 ரகசியங்கள் ஆகியவை பற்றி அவர் விரிவாக பேசியுள்ளார். இள வயதிலேயே ஹஜ் யாத்திரை சென்று முடித்த அனுபவம், மோட்டிவேஷனல் ஸ்பீக்கர் ஆக உருவான பின்னணி, ஹோட்டல் பிசினஸ் துறையில் அவர் கடைப்பிடிக்கும் கொள்கைகள் என பல்வேறு தலைப்புகளில் அவர் பேசியுள்ளார்.
சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பகுதியுடனான தனது இளமைக்கால நினைவுகளையும், தற்போது ECR-ல் அமைந்துள்ள தனது பிரமாண்ட வீட்டின் தனித்துவ அம்சங்களையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇
ஜோதிடம், ஆன்மீகம் மற்றும் பரிகாரங்கள் பற்றிய மேலும் தகவல்களுக்கு ஆன்மீக Glitz யூடியூப் சேனலை பின்தொடரவும்! https://www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Devan Karthik
Contact at support@indiaglitz.com