ராம் இயக்கத்தில்  'ஏழு கடல் ஏழு மலை': சூப்பர் அப்டேட் கொடுத்த நடிகர் சூரி..!

  • IndiaGlitz, [Wednesday,April 26 2023]

பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தின் சூப்பர் அப்டேட்டை நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளதை அடுத்து அது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கற்றது தமிழ்’ ’தங்க மீன்கள்’ ’தரமணி’ ’பேரன்பு’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். தற்போது அவர் ,’ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி ஹீரோவாக நடித்து வருகிறார் பெரும் குறிப்பிடத்தக்கது. மேலும் அஞ்சலி, சூரி உள்பட பலர் நடித்தி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் குறிப்பாக டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் முழுவதுமாக முடிந்து விட்டதாக நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். மேலும் அஞ்சலி, சூரி, நிவின் பாலி ஆகியோர் டப்பிங் செய்த காட்சிகளின் வீடியோக்களையும் அவர் வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திடீரென ஆன்மீக பயணம் மேற்கொண்ட ரம்யா பாண்டியன்.. யாருடன் கிரிவலம் சென்றார் தெரியுமா?

சமூக வலைதளங்களில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகை ரம்யா பாண்டியன் திடீரென தனது சகோதரிகளுடன் ஆன்மீக பயணம் சென்றுள்ள

'கட்டா குஸ்தி 2' எப்போது? நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பதில்..!

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்த 'கட்டா குஸ்தி' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது

சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.. மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம்..!

கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

'அழகி' நடிகை நந்திதா தாஸை ஞாபகம் இருக்கிறதா? லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்..!

இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் பார்த்திபன் நடிப்பில் உருவான 'அழகி' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நந்திதா தாஸ் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

33வது பிறந்த நாளை கொண்டாடிய 'கில்லி' தங்கை நடிகை.. திருமணம் செய்யாததற்கு கூறிய காரணம்..!

தளபதி விஜய் நடித்த 'கில்லி' திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த நடிகை ஜெனிபர் தனது 33 வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில் அது குறித்த வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.