இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட் திரைப்படம்! 5 நிமிட வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Friday,November 27 2020]

ஹாலிவுட்டில் புரூஸ்லி நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்கள் மார்ஷியல் ஆர்ட்ஸ் குறித்து வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட் திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் ஐந்து நிமிட வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

கடந்த சில வருடங்களாக குறிப்பாக லாக்டவுன் நேரத்தில் கவர்ச்சி, த்ரில் படங்களை இயக்கி வந்த இயக்குனர் ராம்கோபால் வர்மா, தற்போது இயக்கியிருக்கும் படம் தான் ’லடுக்கி’. இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் ஐந்து நிமிட பாடல் ஒன்றை இயக்குனர் ராம்கோபால் வர்மா வெளியிட்டுள்ளார்.

இந்த பாடலில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞராக நடித்துள்ள பூஜா பலேகரின் கவர்ச்சியுடன் கூடிய ஆக்சன் காட்சிகள் உள்ளது. கவர்ச்சி, ஆக்சன் என இரண்டும் ஒருசேர கலந்துள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

More News

ரொம்ப கேவலமா இருக்கு: நிஷாவை கலாய்த்த ரியோ!

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா குரூப்பினர் தனியாக இருக்கும்போது அவர்களுக்குள் சிரித்து விளையாடுவதும், ஜோக்கடிப்பதும் வழக்கமான ஒன்றுதான். அவர்கள் அடித்த ஜோக்குகளுக்கு அவர்களே

புயலுக்கு நடுவிலும் மக்களுக்காக கார் ஓட்டிய சென்னை இளைஞர்… நெகிழ்ச்சி அனுபவத்தை பகிரும் வீடியோ!!!

நிவர் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் கடந்த 2 நாட்களாக சென்னையே ஸ்தம்பித்து போய் இருந்தது.

இயக்குனர் சிறுத்தை சிவாவுக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பு!

கார்த்தி நடித்த 'சிறுத்தை' என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சிறுத்தை சிவா என்று அழைக்கப்படும் இயக்குனர் சிவா, அதன் பின்னர் அஜித் நடித்த வீரம், வேதாளம் மற்றும் விவேகம்

காட்டு யானைகள் குப்பை மேட்டைக் கிளறி உணவுத்தேடும் பரிதாபம்… பதறவைக்கும் வீடியோ!!!

இலங்கை பகுதியில் சமீபகாலமாக காடு அழிப்பு நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட சோகம்: ஒரு சகோதரியின் கண்ணீர் ஆடியோ!

ஆன்லைன் ரம்மியால் பல குடும்பங்கள் சீரழிந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நம்முடைய வாசகர்களில் ஒருவரான சகோதரி ஒருவர் தனது கணவர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானதால்