close
Choose your channels

பிகினி உடையில் கலக்கல் போஸ்.. ரகுல் ப்ரீத் சிங் துபாய் புகைப்படங்கள்..!

Tuesday, July 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் துபாய் சென்ற நிலையில் அவர் அங்கு நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அயலான்’ மற்றும் கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இரண்டும் அடுத்தடுத்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டாகிராமில் 23 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் துபாய் சென்ற நிலையில் துபாய் கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான லைக், ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment