close
Choose your channels

வாட்டர் பேபியாக மாறிய ரகுல் ப்ரீத் சிங்: பீச்சில் பிகினி ஆட்டம்..!

Wednesday, December 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது சமூக வலைத்தளத்தில் பீச்சில் பிகினி அணிந்து வாட்டர் பேபியாக மாறிய புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு உட்பட தென் இந்திய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். ’தடையற தாக்க’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரீத்தி சிங், அதன்பிறகு ’என்னமோ ஏதோ’ ’தீரன் அதிகாரம் ஒன்று’ ’தேவ்’, ‘என்ஜிகேஉள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் ’இந்தியன் 2’ படத்திலும் நடித்துள்ளார் என்பதும், இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், 23 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் பீச்சில் ஆட்டம் போடும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாட்டர் பேபிக்கு தனது வாழ்த்துக்கள் என பதிவு செய்து வருகின்றனர். மேலும்

சமந்தா உள்பட இரண்டரை லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment