பிக்பாஸிடம் செல்ல விளையாட்டு: ரக்சிதாவின் க்யூட் வீடியோ

பிக்பாஸ் இடம் செல்லமாக ரக்சிதா விளையாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

இந்த வாரம் நாமினேஷன் படலம நடைபெற்ற நிலையில் ஒவ்வொருவரும் கன்பெக்சன் அறைக்கு சென்று இரண்டு பேர்களை நாமினேட் செய்தனர். அப்போது ரக்சிதா இரண்டு பேர்களை நாமினேட் செய்த பிறகு பிக்பாஸின் பதிலுக்காக காத்திருந்தார்.

அப்போது பிக்பாஸ் ’நீங்கள் போகலாம்’ என தெரிவித்தார். ஆனால் ரக்சிதா ’நீங்கள் போகலாம் ரக்சிதா’ என்று சொல்லுங்கள் என கூறி விட்டு சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தார். ஒரு சில நொடிகள் அமைதியாக இருந்த பிக்பாஸ் அதன்பிறகு ’நீங்கள் போகலாம் ரக்சிதா’ என்று கூறிய பின்னரே ரக்சிதா வெட்கச்சிரிப்புடன் வெளியே போனார்.

இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா ஆரம்பத்திலிருந்தே க்யூட்டாக விளையாடி வருகிறார் என்பதும் அவரது விளையாட்டை பார்வையாளர்கள் மிகவும் ரசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

More News

கார்த்தியின் 'ஜப்பான்' படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

 கார்த்தி நடித்த 'ஜப்பான்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

தனுஷின் 'கேப்டன் மில்லர்': சூப்பர் அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம்!

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' மற்றும் 'நானே வருவேன்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கேப்டன் மில்லர்'

'நானே என்னை அசிங்கப்படுத்திகிட்டேன்': பிக்பாஸிடம் கதறி  அழுத தனலட்சுமி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தனலட்சுமி முறைகேடாக விளையாடியதாக கமல்ஹாசன் கடுமையாக கண்டித்தார் என்பதும் இதனை அடுத்து அவரிடமிருந்த வெற்றியை பிடுங்கி விக்ரமனுக்கு கொடுத்தது

மகேஷ்பாபுவுக்கு அதிர்ச்சி தகவல் கொடுத்த மருத்துவமனை நிர்வாகம்: ரசிகர்கள் பிரார்த்தனை!

 மகேஷ்பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம்

'ரஞ்சிதமே' பாடலுக்கு செம டான்ஸ் ஆடும் ஷிவானி நாராயணன்: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ரஞ்சிதமே' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது என்பதும் தெரிந்ததே.