close
Choose your channels

'சூப்பர் டீலக்ஸ்' இயக்குனருக்கு முத்தங்கள் கொடுத்த பிரபல இயக்குனர்

Friday, April 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளிவந்த தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தை பெரும்பாலானோர் வெகுவாக பாராட்டியும் ஒருசிலர் கடுமையாக விமர்சனம் செய்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் எழுத்தாளரும் 'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனருமான ராஜூமுருகன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவையும் படத்தில் பணிபுரிந்த நட்சத்திரங்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

'சூப்பர் டீலக்ஸ்' பார்த்தேன். படம் நெடுக அசாத்தியமான காட்சிகள். மனித மன ஆழங்களின் அன்பை, குரூரத்தை, காமத்தை, கடவுளை பிரமாதமான திரைமொழியில் பேசுகிறது படம். உலக தரமான உருவாக்கம். நண்பன் தியாகராஜன் குமாரராஜாவுக்கு முத்தங்கள். அவ்வளவு சின்சியாராக உழைத்திருக்கும் விஜய் சேதுபதி, மிஷ்கின், சமந்தா, ஃபகத் பாசில், அந்த குட்டி பையன் அஷ்வந்த், யுவனின் இசை, P.S. வினோத், நீரவ் ஷாவின் ஒளிக்கும் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்..!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment