ராஜுவுக்கு கவின் கூறிய வார்த்தை! ரசிகர்கள் வெளியிட்ட வீடியோ !
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மீண்டும் ஒருமுறை அபிஷேக் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் அபிஷேக், கமல்ஹாசனிடம் விடைபெற்று கடைசியாக சக போட்டியாளர்களிடம் விடைபெறும்போது அபிஷேக்கிற்கு ராஜு கூறிய ஒரு அறிவுரை குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில் ராஜூ கூறியபோது ’ஒரு ஐந்தாறு வருடங்களுக்கு முன்னாடி என்னுடைய மிகவும் நெருக்கமான நண்பர் ஒரு விஷயம் கூறினார். அதை நான் உனக்கு சொல்லவேண்டும் என்று நினைக்கின்றேன். One Day, One Fine Day, Tobe Your Day'. நீ அந்த நாளுக்காக காத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
இதுகுறித்து நெட்டிசன்கள் பதிவு செய்துள்ள குறும்படத்தில் இந்த அறிவுரையை ராஜுவுக்கு நடிகர் கவின் கூறியது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோவில் இருந்து நண்பர் கவின் கூறியதை ராஜூ, அபிஷேக்கிற்கு கூறியுள்ளார்.
That close friend ?? @Kavin_m_0431 #biggbosstamil #Biggbosstamil5 #Kavin pic.twitter.com/dbb3Yc5O6B
— Imadh (@MSimath) December 7, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments