மம்தாவின் காது, மூக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு: மீண்டும் ஒரு சர்ச்சை அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
'பத்மாவதி; திரைப்பட பிரச்சனை கடந்த சில வாரங்களாக கொழுந்துவிட்டு எரிது கொண்டிருக்கும் நிலையில் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் ஒருசில அமைப்பை சேர்ந்தவர்கள் தீபிகா படுகோனே, இயக்குனர் பன்சாலி ஆகியோர்களின் தலைக்கு விலையாக கோடிக்கணக்கில் பரிசு அறிவிப்பை அறிவித்தனர்.
இந்த சர்ச்சைக்குரிய அறிவிப்புகளின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் 'பத்மாவதி' திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்த மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜியின் காது, மூக்கை அறுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு என ராஜபுத்ர சமுதாய தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார்.
பத்மாவதி திரைப்படத்தில் ராஜபுத்ர சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் இருப்பதாக குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com