இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு செல்ல தகுதி பெற்ற திரைப்படம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,September 22 2017]

90வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து சிறந்த வெளிநாட்டு படம் விருதுக்கு அனுப்ப 'நியூட்டன்' என்ற இந்தி படம் தேர்வாகியுள்ளது. இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் இன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் நையாண்டி திரைப்படமான இந்த படத்தில் ராஜ்குமார் ராவ், அஞ்சலி பட்டேல் உள்பட பலர் நடித்துள்ளார். அமித் மசார்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ரிலீசுக்கு முன்னரே இந்த படம் 67வது பெர்லின் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில் விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொடைக்கானலில் த்ரிஷாவுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? விவரிக்கின்றார் இயக்குனர்

ரொமான்ஸ் நாயகியாக கடந்த பல வருடங்களாக கோலிவுட் திரையுலகில் வலம் வந்த த்ரிஷா, அரண்மனை 2' படத்தை அடுத்து நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் மட்டும் தற்போது நடித்து வருகிறார்.

தளபதியின் மெர்சல்: தெலுங்கு மாநிலங்களில் மெர்சலான பிசினஸ்: 

தளபதி விஜய்யின் படங்களுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவிலும், தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவிலும் நல்ல பிசினஸ் கிடைக்கும் என்பது தெரிந்ததே

இன்று மாலை பறக்க போகும் ஓவியாவின் 'பலூன்'

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய ஓவியா, கடந்த சில வாரங்களுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாலும், அவரது புகழ் இன்னும் சமூக வலைத்தளங்களில் நீடித்து கொண்டே இருக்கின்றது.

'மெர்சல்' டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?

விஜய் வேஷ்டி சட்டையுடன் ஒரு அரங்கில் நடந்து வரும்போது பின்னால் வடிவேலு வெள்ளை நிற கோட் சூட்டுடன் நிற்கின்றார்

பிரதமருக்கு முழு ஆதரவு கொடுப்பேன். டுவிட்டரில் ரஜினிகாந்த்

ஒரு பக்கம் உலக நாயகன் கமல்ஹாசன் கேரள முதல்வர், டெல்லி முதல்வர் ஆகியோர்களை சந்தித்து அரசியல் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்.