தனுஷ் எனது மருமகன் : 'பவர்பாண்டி' ராஜ்கிரண்
Thursday, September 22, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகன் தான் தனுஷ் என்பது உலகமே அறிந்தது. ஆனால் பிரபல நடிகர் ராஜ்கிரண், தனுஷை தனது மருமகன் என்றுதான் அழைப்பாராம்.
தனுஷ் இயக்கும் முதல்படமான 'பவர்பாண்டி' கதையை ராஜ்கிரணிடம் கூறியபோது கதையை கேட்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்டதோடு, என் மருமகன் என்னை டைரக்ட் செய்வது மிகவும் சந்தோஷமான விஷயம் என்று கூறினாராம்.
மேலும் தங்கள் குடும்பம் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டதே ராஜ்கிரண் தான் என்றும், அவருடைய தந்தை கஸ்தூரி ராஜாவின் முதல் படத்தில் நடிக்க ராஜ்கிரண் ஒப்புக்கொண்டதால் அவருக்கு சினிமாவில் ஒரு நல்ல எண்ட்ரி கிடைத்தது என்றும் தனுஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment