மருத்துவமனையில் இருக்கும் கமலஹாசனிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்!

  • IndiaGlitz, [Tuesday,November 23 2021]

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்களுக்கு நேற்று கொரனோ பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்ததாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் கமல்ஹாசன் கொரனோ பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டு வர வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கமல்ஹாசனின் 40 ஆண்டுகால நண்பரான ரஜினிகாந்த் அவர்கள் தொலைபேசி மூலம் அவரிடம் நலம் விசாரித்ததாகவும், விரைவில் மீண்டு வர வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது, அவர் விரைவில் குணமாக கமல்ஹாசன் வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த பட வில்லன் இந்த பிரபல தமிழ் நடிகரா?

இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல தமிழ் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'டான்' கதையை முதலில் விஜய்க்கு கூறினாரா இயக்குனர் சிபி சக்கரவர்த்தி?

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் இயக்குனர் சிபிசக்கரவர்த்தி கூறியதாக

விஷாலின் 'வீரமே வாகை சூடும்' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

விஷால் நடிப்பில் உருவான 'எனிமி' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவரது அடுத்த படமான 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தின் ரிலீஸ் தேதி குறித்த

தனுஷின் அடுத்த படத்தின் டிரைலர் நாளை ரிலீஸ்: அதிரடி அறிவிப்பு

 தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கி முடித்துள்ள 'மாறன்' மற்றும் ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் 'திருச்சிற்றம்பலம்' ஆகிய படத்தில்

பிரியங்காவிடம் இருந்து தனது வேலையை தொடங்கும் அபிஷேக்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிஷேக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீண்டும் ரீ-என்ட்ரி ஆனார் என்பது தெரிந்தது. ஆனால் அபிஷேக் ரீஎண்ட்ரி ஆனதில் இருந்து எந்தவித புரமோவிலும்