close
Choose your channels

முதல்வருக்கு வாழ்த்து சொன்ன ரஜினியின் குடும்பம்

Saturday, September 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் குணமாகிவிட்டதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்நிலையில் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என பிரதமர் மோடி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்களது சமூக வலைத்தளத்தில் முதல்வர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், "அன்புள்ள CM அவர்கள் விரைவில் நலமடைய இறைவனை பிராத்திக்கிறேன்" என்றும் 'மரியாதைக்குரிய சிஎம் மேடம் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்' என்றும் தங்களது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளனர். மேலும் ரஜினியின் டுவீட்டை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் ரீடுவீட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment