மந்த்ராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழிபாடு

  • IndiaGlitz, [Tuesday,November 21 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் பாடல்கள் சமீபத்தில் பிரமாண்டமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல் அவர் பா.ரஞ்சித் இயக்கி வரும் 'காலா' படத்திலும் அவர் நடித்து வருகிறார். 2018ல் ரஜினியின் இந்த இரண்டு படங்களும் வெளியாகும் என்பதால் ரஜினி ர்சிகர்களுக்கு இரட்டை விருந்து அடுத்த ஆண்டு காத்திருக்கின்றது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று காலை கர்நாடக மாநிலத்தில் உள்ள மந்த்ராலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். மந்த்ராலயத்தில் ஸ்ரீ சுபுதேந்ரா தீா்த்த ஸ்வாமியை நேரில் அவரிடம் ரஜினிகாந்த்சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட ரஜினிகாந்த் மந்த்ராலயம், மற்றும் இமயமலை பகுதிக்கு அடிக்கடி சென்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மாற்றுத்திறனாளி சிறுவனுடன் ராகவா லாரன்ஸின் நெகிழ்ச்சியான சந்திப்பு

நடிகர், இயக்குனர், நடன ஆசிரியர் என பல்துறைகளில் சிறந்து விளங்கும் ராகவா லாரன்ஸ் திரைத்துறையை தாண்டி சமூக சேவையிலும் ஈடுபட்டு வருபவர் என்பது அவ்வப்போது வெளிவரும் செய்திகளில்

தீபிகாவின் தலை காக்கப்பட வேண்டும்: கமல்ஹாசன்

தீபிகா நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் வரும் டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவேண்டிய இந்த படம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கதாநாயகன் ஆகிறார் பிரபல வில்லன் நடிகரின் மகன்

விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் பிரபலமான வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் உள்பட பல தென்னிந்திய மொழிகளில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

கார்த்தி மிகவும் அமைதியானவர்: 'தீரன்' வில்லன் நடிகர் ரோஹித் பதக் புகழாரம்

கார்த்தி நடிப்பில் வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ள நிலையில்

விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் இணைந்த அதிசய நிகழ்வு

கோலிவுட்டில் தயாராகி வரும் நான்கு படங்களில் படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் நடைபெறுகிறது.