அரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினி சந்தித்த முதல் நபர்

  • IndiaGlitz, [Tuesday,January 02 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கடந்த 31ஆம் தேதி தனது அரசியல் அறிவிப்பை தெளிவாக அறிவித்ததோடு, அதற்கான முன்னேற்பாடுகளையும் தீவிரமாக செய்து வரும் நிலையில் நேற்று அவர் சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்றார்

தனது அரசியல் பாணி ஆன்மீக அரசியல் என்று அறிவித்த ரஜினிகாந்த், அதன்படி அரசியல் அறிவிப்புக்கு பின்னர் சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று அங்குள்ள ஆன்மிக தலைவர் கெளதமானந்தாஜி மகராஜை அவர்களை சந்தித்தார்.

அரசியல் அறிவிப்புக்கு பின்னர் ரஜினியின் இந்த முதல் சந்திப்பு குறித்து ரஜினியிடம் இருந்து எந்தச் செய்தியும் வெளியாகவில்லை என்றாலும், தனது அரசியல் வருகை குறித்து ஆலோசனை செய்யவே ரஜினி கெளதமானந்தாஜி அவர்களை சந்தித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்மீக தலைவர்கள் ஆலோசனை மற்றும் ஆசிர்வாதத்தால் ரஜினியின் ஆன்மீக அரசியல் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

அரசியல் அறிவிப்புக்கு பின் இணையதளம், செயலியை தொடங்கிய ரஜினிகாந்த்

அரசியல் அறிவிப்புக்கு பின்னர் நேற்று தனது வீட்டின் முன் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிய ரஜினிகாந்த், நேற்று புதிய இணையதளம் மற்றும் செயலி குறித்த அறிவிப்பு அவர் வெளியிட்டுள்ளார்.

சூர்யா 36' படத்தின் புதிய அறிவிப்பு

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ள நிலையில் சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் எவ்வளவு?

இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 179 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த ரஜினிகாந்த் உரையின் முழுத் தொகுப்பு

இன்று ராகவேந்திர கல்யாண மண்டபத்தில் தன் ரசிகர்களை சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வரப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கி வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும்...

2017-ன் மிகப் பெரிய செய்தி! ரஜினியின் அரசியல் அறிவிப்பு!

பல ஆண்டுகளாக பல லட்சக் கணக்கானோர் காத்திருக்கும் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...