close
Choose your channels

இதையும் ட்ரோல் பண்ணுங்கள்: நெட்டிசன்களுக்கு எடுத்து கொடுத்த ரஜினி

Thursday, July 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்து முடித்துவிட்டு சமீபத்தில் சென்னை வந்த ரஜினிகாந்த் நேற்று ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசினார். இந்த விழாவில் டாக்டர் பட்டம் பெற்ற ஏ.சி.சண்முகத்தை பாராட்டி பேசிய ரஜினி, தனது பேச்சில் ஒரு சிறு தவறை செய்துவிட்டார்.

அதாவது 'ஏ.சி.சண்முகம் எறும்பு போல் வேலை செய்வதால் இரும்பு மாதிரி இருப்பதாக கூறுவதற்கு பதில் 'இரும்பு போல் வேலை செய்வதால் எறும்பு போல் இருக்கின்றார் என்று கூறிவிட்டார். உடனே தனது தவறை திருத்தி கொண்டு சரியாக பேசிய ரஜினிகாந்த், அதன்பின்னர் 'நெட்டிசன்கள் இதையும் ட்ரோல் செய்வார்கள்' என்று கூறி தனது பாணியில் சிரித்தார்

சமீபகாலமாக அரசியல்வாதிகள் வாய்தவறி தவறாக பேசுவதை நெட்டிசன்கள் விடாமல் ட்ரோல் செய்து வரும் நிலையில் ரஜினியின் இந்த தவறான பேச்சை ட்ரோல் செய்வதற்கு முன்பு அவரே முந்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment