ரஜினிகாந்த் வெளியிட்ட முக்கிய அறிக்கை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது பிறந்தநாளன்று என்னை அன்புடன் வாழ்த்திய மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும், திரு ராஜ்நாத் சிங், திரு நிதின் கட்காரி, பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, பல மாநில ஆளுநர்களுக்கும், திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், திரு ஓ பன்னீர்செல்வம், திரு ஜிகே வாசன், திரு திருநாவுக்கரசர், திரு டிகே ரங்கராஜன், திரு பொன் ராதாகிருஷ்ணன், திரு அண்ணாமலை, திரு அன்புமணி ராமதாஸ், திரு திருமாவளவன், திரு சீமான், திரு தினகரன், திருமதி சசிகலா, அவர்களுக்கும், மற்றும் பல மத்திய மாநில அரசியல் நண்பர்களுக்கும் திரு கமல்ஹாசன், திரு இளையராஜா, திரு பாரதிராஜா, திரு வைரமுத்து, திரு அமிதாப்பச்சன், திரு ஷாருக்கான், திரு வெங்கடேஷ் ஐயர் மற்றும் பல பிரபலங்களும் திரையுலகை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும் ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும் என் நலனுக்காக கோவில்களில் பூஜைகளும் ஹோமங்களும் அன்னதானம் நடத்தி பிரார்த்தனை செய்த என்னை வாழ வைக்கும் தெய்வங்களான என் ரசிக பெருமக்களுக்கும், தமிழக மக்களுக்கும், என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ இவ்வாறு ரஜினிகாந்த் அதில் தெரிவித்துள்ளார்

More News

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலின் டைட்டில் இதுவா?

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும்

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேவையான உதவிகளை செய்வேன்: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் நேற்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை சந்தித்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேவையான உதவிகளை செய்வேன்

'விக்ரம்' படத்தில் விஜய்சேதுபதி ஜோடி ஷிவானி அல்ல, இந்த நடிகைதான்: அவரே கூறிய தகவல்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு

ஐக்கி பெர்ரியுடன் செம ஆட்டம் போட்ட அபிஷேக்: வைரல் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் எலிமினேஷன் ஆன ஐக்கி பெர்ரி மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் ஆடும் செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் தரவரிசை: முதலிடத்திற்கு அடித்து கொள்ளும் இரு போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது இறுதிப் போட்டியை நோக்கி நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.