ஏப்ரலில் கட்சி, பாமகவுடன் கூட்டணி: அதிமுகவின் முக்கிய தலைவர்கள் வருகை: ரஜினியின் மெகா திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் ஏப்ரலில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அவர் தொடங்க இருக்கும் கட்சியில் பாமக கூட்டணி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் பாஜக கூட்டணியில் இணையாமல் வெளியிலிருந்து மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் ரஜினி கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கட்சியினர் தொடக்க நாளிலேயே அவர்கள் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. டிடிவி தினகரன் கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதில் ரஜினி உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஜினி கட்சியின் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய ரஜினி திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஜினி கட்சி ஆரம்பித்த உடன் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தர்ஷனிடம் பாடலை கடன் வாங்கிய கவின்!

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் புகழ் பெற்றிருந்தாலும் நடிகர் கவின், 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சி மூலம் பெரும் புகழ் பெற்றார்.

உடல்நிலை தேறியவுடன் பரவை முனியம்மா பார்த்த முதல் படம் 

நடிகையும் கிராமப்புற பாடல்கள் பாடும் பாடகியுமான பரவை முனியம்மா கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் என்பதும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது

'நாடோடிகள் 2' படத்தால் அதுல்யாவுக்கு கிடைத்த பெஸ்ட் தோழி!

சமீபத்தில் வெளியான சமுத்திரகனியின் 'நாடோடிகள் 2' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரை அரங்குகளில் ஓடி வருகிறது.

ரஜினி நடிப்போடு நிறுத்தி கொள்வது நல்லது: மூத்த அரசியல் தலைவர்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் எதிர்ப்பதால் தான் அவர் என்ன சொன்னாலும் அதற்கு மாற்றுக்கருத்து கூறி

கார்த்தியின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்டமான திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி,