தனுஷ் மகன்களுடன் '2.0' படம் பார்த்த ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Sunday,December 09 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் '2.0'.

இந்த படத்தை நேற்று ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் தனது குடும்பத்துடன் கண்டு மகிழ்ந்தார். ரசிகர்களோடு இணைந்து படம் பார்த்த ரஜினியுடன், லதா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷின் இரண்டு மகன்களும் படம் பார்த்தனர்.

ரஜினிகாந்த் படம் பார்க்க வந்திருந்த தகவல் அறிந்ததும் அவரை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டியதோடு பலர் தங்களது செல்போனில் செல்பி எடுத்தனர்.

More News

தமிழக முதல்வரை சந்தித்த பிரபல நடிகை! அதிமுகவில் சேருவாரா?

கடந்த 90களில் பிரபலமாக இருந்த நடிகை கஸ்தூரி தற்போது தனது சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் அதிரடி அரசியல் கருத்துக்களை கூறி வருவது தெரிந்ததே.

ஹீரோவாக மாறிய பிரபல இயக்குனர்

'மின்னலே' படத்தின் மூலம் இயக்குனராகிய இயக்குனர் கெளதம் மேனன் அதன்பின்னர் 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'என்னை அறிந்தால்' உள்பட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

பிரபல அரசியல் கட்சியில் இணைந்த நடிகர் கஞ்சா கருப்பு

பாலா இயக்கிய 'பிதாமகன்' படத்தின் மூலம் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான நடிகர் கஞ்சா கருப்பு அதன்பின் சிவகாசி, திருப்பதி, சிவப்பதிகாரம், , பருத்திவீரன், ராம் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

ரஜினியின் 'பேட்ட'யில் தனுஷ்: இதோ ஒரு ஆச்சரிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'பேட்ட' படத்தின் டிராக்லிஸ்ட் சற்றுமுன் வெளியாகியுள்ளது

பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தலைப்பு அறிவிப்பு

இயக்குனர் ரஞ்சித் தயாரித்த 'பரியேறும் பெருமாள்' மிகப்பெரிய வரவேற்பையும் வசூல் அளவில் நல்ல வெற்றியையும் பெற்ற நிலையில் அவர் தயாரிக்கவிருக்கும்