ரஜினிக்கு மிக உயர்ந்த விருது: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,April 01 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சற்றுமுன்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் திரையுலகின் மிக உயர்ந்த விருது அறிவித்துள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 40 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து வருகிறார் என்பதும் ’அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தில் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய அவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜித் விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் தற்போது தமிழ் திரையுலகில் இருந்தாலும் ரஜினிக்கான சூப்பர் ஸ்டார் இடம் அப்படியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்திய திரையுலகில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனை அடுத்து ரஜினிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தளபதி 65' படபூஜையில் கலந்து கொண்ட இந்த நடிகை யார்?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கவிருக்கும் 'தளபதி 65' திரைப்படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது என்பதும் இந்த பூஜை சம்பந்தமான புகைப்படங்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர்

பெண்களை இழிவுபடுத்தும் திமுக-விற்கு மக்கள் பாடம் கற்றுத்தாருங்கள்...! ராஜ்நாத் சிங் காட்டம்..!

பெண்களை இழிவுபடுத்தி பேசும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு, பொதுமக்களாகிய நீங்கள் சரியான பாடத்தை கற்றுத்தரவேண்டும் என்று இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

99 சாங்ஸ் விழாவில் இந்தியில் பேசியது ஏன்? தொகுப்பாளினி விளக்கம்!

சமீபத்தில் ஏஆர் ரஹ்மான் தயாரித்து, இசை அமைத்து, கதை எழுதிய '99 சாங்ஸ்' என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

தூள் கிளப்பும் ஸ்ரேயா சரணின் ஹோலி டான்ஸ்: வைரல் வீடியோ

சமீபத்தில் வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் ஹோலி பண்டிகையை கொண்டாடியது

'சுந்தரி' சீரியல் நடிகையின் கணவர் இந்த இளைஞரா? வைரல் புகைப்படம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் பிரபலமடைந்து அதன்பின் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கத் தொடங்கியவர் கேப்ரில்லா.