வெற்றி பெற்றால் மக்களின் வெற்றி, தோல்வி அடைந்தால் மக்களின் தோல்வி: ரஜினிகாந்த் பேட்டி

சற்றுமுன்னர் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் கூறியதாவது:

234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக 2017ம் ஆண்டே கூறியிருந்தேன். மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன். ஆனால் கொரோனா காரணமாக சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். அரசியல் மாற்றம் தேவை... கட்டாயம் நிகழும்

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. நான் தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வி. அரசியல் மாற்றம் என்பது நடந்தே ஆக வேண்டும். கொடுத்த வாக்கில் இருந்து எப்போதும் தவற மாட்டேன்;’ இவ்வாறு ரஜினிகாந்த் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

 

More News

ஐந்தே நிமிடத்தில் டிரண்டான #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி 'தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார் 

ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த பின்னர் அரசியலுக்கு வருவது குறித்த உறுதியான முடிவை விரைவில் அறிவிப்பேன்

நான் ஒண்ணுல தான நிப்பேன்: அடம்பிடிக்கும் அர்ச்சனா-சனம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த கால்சென்டர் டாஸ்க் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து இந்த டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர்கள் யார் யார்

தமிழ் நடிகையின் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஹேக்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவராகிய வரலட்சுமி சரத்குமாரின் டுவிட்டர் மட்டும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

சாதி வாரியான புள்ளி விவரக் கணக்கீடு… அவசியம் குறித்து தமிழக அரசு புதிய விளக்கம்!!!

தமிழகத்தில் சாதி வாரியான புள்ளி விவரக் கணக்கெடுப்புகளை நடத்தி அதன் அறிக்கைகளை சமர்ப்பிதற்கு புதிய ஆணையம் ஒன்று அமைக்கப்படும்