தமிழகத்தில் இன்னும் வெற்றிடம் இருக்கின்றது: ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Friday,November 08 2019]

கமல்ஹாசன் அலுவலகத்தில் கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் திருவள்ளுவருக்கும் தனக்கும் காவிச்சாயம் பூச முயற்சி நடந்து வருவதாகவும் இந்த முயற்சியில் திருவள்ளுவரும் நானும் மாட்ட மாட்டோம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த பேட்டி கொடுத்த அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

தமிழகத்தில் சரியான தலைமை இன்னும் இல்லை. தமிழகத்தில் இன்னும் ஒரு ஆளுமையான சரியான இடத்திற்கு வெற்றிடம் இருக்கிறது. அயோத்தி வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் சரி, அனைவரும் அமைதிகாக்க வேண்டும்.

ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டாரா? என்பது எனக்கு தெரியாது. ஒரு விஷயத்தை தெரியாமல் பேசக்கூடாது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருக்கின்றது. அதன் வளர்ச்சிக்கு அரசு முயற்சி எடுக்க வேண்டும். அரசியலுக்கு வந்தாலும் தொடர்ந்து நடிப்பேன். எம்ஜிஆர் எப்படி முதல்வராவதற்கு முன் வரை எப்படி நடித்தாரோ நானும் அதேபோல் நடிப்பேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் தனது இரண்டாவது பேட்டியில் கூறியுள்ளார்.

More News

திருவள்ளுவரும் நானும் காவியில் சிக்க மாட்டோம்: ரஜினி பேட்டி

திருவள்ளுவரை காவியாக மாற்ற முயற்சித்ததால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இன்று கமல்ஹாசன் அலுவலகத்தில் கே.பாலசந்தர்

கமல்ஹாசனின் மறக்க முடியாத இரண்டு நாட்கள்: ரஜினிகாந்த்

கமல்ஹாசனின் பிறந்த நாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் அவர் தனது தந்தையின் சிலையை நேற்று திறந்து வைத்தார்.

ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்?

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான 'எல்.கே.ஜி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் வசூல் அளவிலும் விமர்சனங்கள்

தர்ஷன் மனுசனே இல்லை: ஆவேசமான காதலி சனம்ஷெட்டி

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தற்கொலை முயற்சி செய்த மதுமிதா வெளியேற்றப்பட்டார் என்பதும், வெளியேறிய பின்னர் சேரன், கஸ்தூரி தவிர மற்ற அனைவர் மீது அவர் குற்றஞ்சாட்டினார்

சிறப்பு அதிகாரி நியமனம் குறித்து அதிரடி கருத்து தெரிவித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

நடிகர் சங்கம் சரியான வகையில் செயல்படவில்லை என்ற காரணத்தை காட்டி, அச்சங்கத்திற்கு இன்று சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.