ரஜினி, தனுஷ், அனிருத் பங்கேற்ற திருமண விழா
Send us your feedback to audioarticles@vaarta.com
நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் ஹர்ஷவர்தன் - ஸ்வேதா திருமணம் இன்று சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
இந்த திருமணவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, தனுஷ், அனிருத், மனோபாலா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த விழாவின் முடிவில் ரஜினியிடம் அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, 'திருமணத்தில் கலந்து கொள்ள வந்த இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை' என்று ரஜினிகாந்த் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout