மு.க. ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

  • IndiaGlitz, [Wednesday,February 06 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் செளந்தர்யாவின் திருமணம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ரஜினிகாந்த் தனது நெருங்கிய நண்பர்கள், அரசியல்வாதிகள், விவிஐபிக்கள் ஆகியோர்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார்.

இன்று காலை காங்கிரஸ் பிரமுகர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் சிவாஜி குடும்பத்தினர்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்த ரஜினிகாந்த், சற்றுமுன் சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களை அவரது ஆழ்வார்பேட்டை உள்ள இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது ரஜினிகாந்த் அவர்கள் ஸ்டாலினிடம் திருமண அழைப்பிதழை முறைப்படி அளித்ததாகவும், திருமணத்தில் கலந்து கொள்ள ஸ்டாலின் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

என்னைவிட ரொம்ப கேவலமானவனா இருக்கணும்: 'அயோக்யா' டீசர் விமர்சனம்

விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'அயோக்யா' படத்தின் டீசர் சற்றுமுன்

'தில்லுக்கு துட்டு 2': யார் யார் எந்தெந்த கேரக்டரில் நடித்துள்ளனர்?

சந்தானம் ஹீரோவாக நடித்த காமெடி த்ரில் படமான 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் கேரக்டர்கள் குறித்த தகவல்

ரஜினி கட்சியில் இணைய திட்டமா? திருநாவுக்கரசர் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுக்க இன்று காங்கிரஸ் பிரமுகர் திருநாவுக்கரசரையும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனையும் சந்தித்தார்

காங்கிரஸில் இணைந்த பிக்பாஸ் டைட்டில் வென்ற நடிகை

பிக்பாஸ் இந்தி சீசன் 11 டைட்டில் வின்னரும் பிரபல பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நடிகையுமான ஷில்பா ஷிண்டே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

இணையத்தில் வைரலாகும் செருப்பு செல்பி! திரை நட்சத்திரங்கள் பாராட்டு

கடந்த சில நாட்களுக்கு முன் சமூக இணையதளத்தில் ஒரு புகைப்படம் பதிவாகி மிகக்குறுகிய நேரத்தில் நாடு முழுவதும் வைரலானது. இந்த புகைப்படத்தில் ஒரு சிறுவன் தன் கையில் செருப்பை மாட்டிக் கொண்டு