அண்ணனுக்கு அறுவை சிகிச்சை: நலம் விசாரிக்க சென்ற ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Wednesday,August 28 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயண ராவ் அவர்களுக்கு கால் அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் அவரை நலம் விசாரிக்க ரஜினிகாந்த் பெங்களூர் சென்றார்.

ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயண ராவ் அவர்களுக்கு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று கால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனையடுத்து சகோதரரை பார்ப்பதற்காக மும்பையில் 'தர்பார்' படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த், அவரை பார்க்க பெங்களூர் வந்து நலம் விசாரித்தார். ரஜினியை மருத்துவமனையில் பார்த்ததும் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் உள்பட ஊழியர்கள் பலர் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர்

சகோதரரை நலம் விசாரித்த பின்னர் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் மும்பைக்க்கு 'தர்பார்' படப்பிடிப்பில் கலந்து கொண்ட சென்றார். முன்னதாக பெங்களூர் மருத்துவமனையில் ரஜினியுடன் மருத்துவமனை ஊழியர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
 

More News

பாலிவுட் ரீமேக்கில் இணையும் கவுதம் மேனன் - பிரசாந்த்

பாலிவுட்டில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்றதோடு தேசிய விருதையும் பெற்ற 'அந்தாதூன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் பெற்றுள்ளார் என்பதையும்

மலையாள படத்தின் பாடலாசிரியராக மாறிய தனுஷ்!

கோலிவுட் திரையுலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்கள் எடுத்த தனுஷ் தற்போது மலையாள படம் ஒன்றுக்காக பாடல் எழுதி அந்த பாடலை பாடியும் உள்ளார்.

ஏடிஎம்இல் பணம் எடுக்க 6 மணி நேரம் இடைவெளி: வங்கியாளர் குழு பரிந்துரை

போலி ஏடிஎம் கார்டு மூலம் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க 6 முதல் 12 மணிநேரம் இடைவெளியைக் கட்டாயமாக்க டெல்லி வங்கியாளர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. 

தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் விருந்து: ஜிவி பிரகாஷ் அறிவிப்பு

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியாகும்

விலையில்லா விருந்தகம்: விஜய் ரசிகர்களின் அசத்தல் முயற்சி!

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய்யின் பிறந்தநாள் கடந்த மாதம் கொண்டாடப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சென்னையில்